IAF AFCAT ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது

0
IAF AFCAT ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது
IAF AFCAT ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது

IAF AFCAT ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள IAF AFCAT பணியிடங்களுக்கான அறிவிப்பானது முன்னதாக வெளியிடப்பட்டது. தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதற்காகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கி உள்ளது. பதிவு செய்ய விரும்புவோர் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Indian Air Force
பணியின் பெயர் AFCAT 
பணியிடங்கள் 256
கடைசி தேதி 15.06.2020 – 14.07.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 

பணியிடங்கள் :

256 Commissioned Officers பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 26 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10+2 (Maths and Physics) & சம்பந்தப்பட்ட துறைகளில் Degree/ Pg Degree/ B.E/ B.Tech Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரிகள் Online Test/ PST/ PET/ PMT மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை காணவும்.

விண்ணப்பக்கட்டணம் :

அனைத்து பொது விண்ணப்பதாரர்கள் ரூ. 250 /- செலுத்த வேண்டும். SC / ST / PWD & Women விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

AFCAT ஆன்லைன் தேர்வு தேதி:

AFCAT ஆன்லைன் தேர்வானது வரும் 19.09.2020 மற்றும் 20.09.2020 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு 15.06.2020 முதல் 14.07.2020 வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

Notification PDF 1

Notification PDF 2

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!