தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2020 !

0
தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2020
தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் காலியாக உள்ள Fisheries Technical Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20.06.2020 க்குள் அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை
பணிகள்  Fisheries Technical Assistant
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க இறுதி நாள் 20.06.2020

காலிப்பணியிடங்கள்:

Fisheries Technical Assistant – 01

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

Fisheries Technical Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B.F.Sc./M.F.Sc./M.Sc. Marine Biology/Zoology முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20.06.2020 க்குள் அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

முகவரி:

Centre for aquaculture Research and Development (CARD),
O/o the Director of Fisheries 3rd floor,
Integrated office complex for Animal Husbandry and Fisheries Department,
Nandanam,
Chennai-35.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!