டாட்டா நிறுவனத்தில் 81 காலிப்பணியிடங்கள் – பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு..!
டாட்டா ஏஐஏ ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Relationship Manager, Assistant Relationship Manager, Corporate Account Manager பணிகளுக்கென மொத்தம் 81 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | டாட்டா ஏஐஏ ஆயுள் காப்பீடு நிறுவனம் |
பணியின் பெயர் | Relationship Manager, Assistant Relationship Manager, Corporate Account Manager |
பணியிடங்கள் | 81 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Available Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
டாட்டா பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Relationship Manager, Assistant Relationship Manager, Corporate Account Manager பணிகளுக்கென மொத்தம் 81 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- Relationship Manager – 45 பணியிடங்கள்
- Assistant Relationship Manager – 20 பணியிடங்கள்
- Corporate Account Manager – 16 பணியிடங்கள்
டாடா வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Tata AIA Life Insurance கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.