மாதம் ரூ.40,000/- ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !

0
மாதம் ரூ.40,000 ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !
மாதம் ரூ.40,000 ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !

மாதம் ரூ.40,000/- ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Veterinary Graduate பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கீழே எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Veterinary Graduate
பணியிடங்கள் 03
கடைசி தேதி 22.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Veterinary Graduate பணிக்கு என 03 காலியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக வயது வரம்பு :

இப்பணிகளுக்கு அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

TANUVAS கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் ஏதேனும் ஒரு கல்வி நிலையத்தில் Veterinary Sciences and Animal Husbandry பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

TANUVAS தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவர். பதிவாளர்களுக்கு நேர்காணலது வரும் 22.02.2021 அன்று காலை 11.00 மணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 22.02.2021 அன்று கால்நடை மகப்பேறு மற்றும் மகப்பேறியல் துறை, கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல் – 637 002 என்ற முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளலாம்.

TANUVAS Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!