MCA மற்றும் MBA க்கான TANCET தேர்வு மாதிரி

0

MCA மற்றும் MBA க்கான TANCET தேர்வு மாதிரி:

முதுகலை கணினி அறிவியல் (M.C.A):

MCA தேர்வாளர்கள், TANCET 2018 தேர்வானது 100 கேள்விகளை கொண்டிருக்கும். ஒவ்வொரு சரியான பதிலுக்கு ஒரு மதிப்பெண்  மற்றும் ஒவ்வொரு தவறான பதிலுக்கு 1/3 மதிப்பெண்கள் குறைக்கப்படும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.

SubjectNumber of Questions
Quantitative Ability25
Analytical Reasoning25
Logical Reasoning25
Computer Awareness25
Total Number of Questions100

முதுகலை வணிக நிர்வாகம்(M.B.A):

MBA தேர்வாளர்கள், TANCET 2018 தேர்வானது 100 கேள்விகளை கொண்டிருக்கும். ஒவ்வொரு சரியான பதிலுக்கு  ஒரு மதிப்பெண்  மற்றும் ஒவ்வொரு தவறான பதிலுக்கு 1/3 மதிப்பெண்கள் குறைக்கப்படும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.

SubjectNumber of Questions
Verbal ability25
Data Interpretation25
Mathematics25
English Language25
Total Number of Questions100

தேர்வு முறை: எழுத்து முறை (Offline)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!