தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் – ஏப்ரல் 17 முதல் தொடக்கம்!!

0
தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் - ஏப்ரல் 17 முதல் தொடக்கம்!!
தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் - ஏப்ரல் 17 முதல் தொடக்கம்!!
தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் – ஏப்ரல் 17 முதல் தொடக்கம்!!

தமிழகத்தில் உள்ள வணிகவியல் பயிலகங்களில் தேர்வுக்கான தேதிகளை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகவியல் தேர்வுகள்:

தமிழகத்தில் தொழிநுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் 3500க்கு மேற்பட்ட வணிகவியல் பயிலகங்கள் (தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து) செயல்பட்டு வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கான தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலமாக நடத்தப்படுகின்றன. தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கணக்கு பதிவியல் படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் குறித்து அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

இந்த தேர்வுகள் தமிழகம் முழுவதும் உள்ள 188 தேர்வு மையங்களில் ஏப்ரல் 17, 18, 24, 25 ஆம் தேதி இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் குறித்த கூடுதல் விவரங்கள் அறிய http://www.tndte.gov.in/ என்ற தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிவித்து கொள்ளலாம்.

Official Notification Pdf Download

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!