தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – 685 காலிப்பணியிடங்கள்!

0
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – 685 காலிப்பணியிடங்கள்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – 685 காலிப்பணியிடங்கள்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – 685 காலிப்பணியிடங்கள்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Driver cum Conductor பணிக்கென 685 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNSTC
பணியின் பெயர் Driver cum Conductor
பணியிடங்கள் 685
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.09.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TNSTC காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Driver cum Conductor பணிக்கென 685 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNSTC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 24 முதல் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNSTC கல்வித் தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதவும், படிக்கவும் , பேசவும் தெரிந்திருத்தல் அவசியம்.

TNSTC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நிறுவன விதிமுறைப்படி மாதம் ஊதியம் வழங்கப்படும்.

தொழிலாளர் நல மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2023- மாதம் ரூ.67,700/- சம்பளம்!

TNSTC தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Written Test, Practical Test, Interview Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNSTC விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் இறுதி நாளுக்குள் (18.9.2023) விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF
Apply Online Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!