தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்ட அறிவிப்பு!

0
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.30) விடுமுறை விடப்பட்டுள்ளது.

விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அது மட்டுமில்லாமல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதனால் அனைத்து சாலைகளும் வெள்ளக்காடாய் மாறி இருக்கிறது. மேலும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று (நவ. 30) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

டிச.4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாணவர்களுக்கு லீவு அப்டேட்!!

அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் எனவும், திருவள்ளூரில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!