தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் – விபரங்கள் அனுப்ப உத்தரவு!!

2
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் – விபரங்கள் அனுப்ப உத்தரவு!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் – விபரங்கள் அனுப்ப உத்தரவு!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் – விபரங்கள் அனுப்ப உத்தரவு!!

தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான இலவச பஸ் பாஸ் பெற விருப்பமுள்ள மாணவர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலவச பஸ் பாஸ்:

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தொலைதூரங்களில் இருந்து பள்ளிக்கு வந்து செல்ல அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை 2016 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் மூலமாக கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் பெரிதும் பயனடைந்தனர்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் கடந்த கல்வி ஆண்டில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் புதிய பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. அதன் பின்னர் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அவர்களுக்கு பழைய பஸ் பாஸ் மூலமே பயணம் செய்யலாம் என உத்தரவிடப்பட்டது. தற்போது 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான பஸ் பாஸ் குறித்த அறிவிப்பை தமிழக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு – மே 1 முதல் தொடக்கம்!!

அதன்படி 2021-22 ஆம் ஆண்டிற்கான பஸ் பாஸ் வழங்க ஏற்பாடுகளை பள்ளிகள் விரைவாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலவச பஸ் பாஸ் பெற உள்ள மாணவர்களின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை உடனே சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக நிர்வாகிகளுக்கு பள்ளிகள் விரைந்து அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!