தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு – மே 1 முதல் தொடக்கம்!!

0
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு - மே 1 முதல் தொடக்கம்!!
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு - மே 1 முதல் தொடக்கம்!!
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு – மே 1 முதல் தொடக்கம்!!

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டய படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு மே மாதம் 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு:

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 30 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை படிப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அது போக சித்தா, ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவப் படிப்புகளும், மருத்துவ பட்டய படிப்புகளும் செயல்பட்டு வருகின்றன. மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை வழங்க நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் தமிழக அரசு சார்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மருத்துவ பட்டய படிப்புகளில் டி.எம்.எல்.டி., அறுவை சிகிச்சை பிரிவு டெக்னீசியன், மயக்கவியல் பிரிவு டெக்னீசியன் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 1 ஆம் தேதி முதல் இந்த கலந்தாய்வு தொடங்கப்பட்டு மே 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பூத் ஏஜென்ட் பணி – மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தல்!!

இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வு கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக நடத்தப்படுகிறது. இந்த படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்கள் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் கலந்தாய்வு நடைபெறும் நாள் அன்று கலந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!