இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

0
இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

இந்தியாவில் பல மாநிலங்களில் வெங்காயம் விலை உயர்வின் காரணமாக ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மத்திய அரசு

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய வரத்து குறைந்தது. அதனால் சில மாதங்களாக வெங்காயம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. வெங்காயம் விலையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் காரணமாக வெங்காய தட்டுப்பாடு ஏற்படலாம் தடுக்கப்படுகிறது. ஆனால் இதன் விலையானது குறைந்தபாடில்லை. தமிழகத்தை பொறுத்தவரை வெங்காயம் ஒரு கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆசிரியர் பதவி உயர்வுக்கான தேர்வு ரத்து – அமைச்சர் உறுதி!

அதனால் வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவித்துள்ளது. வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்ததன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிற நாடுகளிடமிருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!