2வது மனைவிக்கு ஓய்வூதியம் கிடையாது – அதிகாரபூர்வ தீர்ப்பு!

0
2வது மனைவிக்கு ஓய்வூதியம் கிடையாது - அதிகாரபூர்வ தீர்ப்பு!
2வது மனைவிக்கு ஓய்வூதியம் கிடையாது - அதிகாரபூர்வ தீர்ப்பு!
2வது மனைவிக்கு ஓய்வூதியம் கிடையாது – அதிகாரபூர்வ தீர்ப்பு!

ராணுவ வீரரின் மனைவி ஒருவர் குடும்ப ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் ஆயுதப்படை தீர்ப்பாயம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஓய்வூதியம்:

இந்திய ராணுவத்தில் இருந்து கடந்த 1969 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற சுபேதார் டெக் பகதூர் தாபா ஓய்வுக்குப் பிறகு சேவை ஓய்வூதியம் பெற்று வந்தார். இவர் திடீரென 2016ம் ஆண்டு உயிரிழந்தார். இவரது மறைவுக்குப் பிறகு இவரின் இரண்டாவது மனைவி தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக் கூறி விண்ணப்பித்துள்ளார். இவரது விண்ணப்பத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் இவரது இரண்டாவது திருமணம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

அதனால் ஓய்வூதியம் மறுக்கப்பட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட மனு விசாரணையில் ராணுவ வீரரின் சேவை ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டவருக்கு மட்டுமே குடும்ப ஓய்வூதியம் வழங்க முடியும். அதனால் இரண்டாவது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது என ஆயுதப்படை தீர்ப்பாயம் தெளிவுபடுத்தி உள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!