தமிழகத்தின் 34 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் – ஆளுநர் மாளிகையில் வெளியீடு!!

0
தமிழகத்தின் 34 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் - ஆளுநர் மாளிகையில் வெளியீடு!!
தமிழகத்தின் 34 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் - ஆளுநர் மாளிகையில் வெளியீடு!!தமிழகத்தின் 34 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் - ஆளுநர் மாளிகையில் வெளியீடு!!
தமிழகத்தின் 34 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் – ஆளுநர் மாளிகையில் வெளியீடு!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாகை சூடிய திமுகவின் தலைவர் முக ஸ்டாலின் தலைமையிலான 34 அமைச்சர்கள் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் ஆளுநர் மாளிகையில் வெளியிடப்பட்டு உள்ளது.

அமைச்சர்கள் பட்டியல்:

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் ஒரு கட்டமாக நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற்றது. அதில் திமுக 158 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மேலும் அதிமுக 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் முதல்வராக நாளை ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் தற்போது முக ஸ்டாலின் தலைமையிலான 34 அமைச்சர்கள் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்ரமணியன் பொறுப்பேற்கிறார். கொரோனா குறித்த முக்கிய முடிவுகளை அவர் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு பரிசீலனை!

  • இந்திய ஆட்சிப்பணி, காவல், சிறப்பு திட்ட செயலாக்கம் – முதல்வராக பதவி ஏற்க உள்ள முக ஸ்டாலின்.
  • நீர்ப்பாசனத்துறை, சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை – துரைமுருகன்
  • உள்ளாட்சித்துறை – கே.என் நேரு
  • மின்சாரத்துறை – செந்தில் பாலாஜி
  • சுகாதாரத்துறை – மா.சுப்பிரமணியன்
  • கூட்டுறவுத்துறை – ஐ.பெரியசாமி
  • பொதுப்பணித் துறை – எ.வ வேலு
  • பள்ளிக் கல்வித்துறை – அன்பில் மகேஷ் பொய்யாமொழி
  • உயர் கல்வித்துறை – பொன்முடி
  • தொழில்துறை – தங்கம் தென்னரசு
  • வருவாய்த்துறை – KKSSR ராமச்சந்திரன்
  • சட்டத்துறை – எஸ்.ரகுபதி
  • எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் – விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை
  • டி.எம்.அன்பரசன் – ஊரக தொழில் துறை
  • எம்.பி.சமிநாதன் – தகவல் தொழில்நுட்பம் மற்றும் விளம்பரத்துறை
  • கீதா ஜீவன் – சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை
  • அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் – மீன்வளத்துறை
  • எஸ்.ஆர்.ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத் துறை
  • கே.ராமசந்திரன் – வனத்துறை
  • சக்கரபாணி – உணவு மற்றும் பொது விநியோகத் துறை
  • செந்தில்பாலாஜி – மின்சாரத்துறை
  • ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் நெசவுத் துறை
  • ம.சுப்ரமணியன் – சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை
  • பி.மூர்த்தி – வணிக வரி மற்றும் வரிகள் மற்றும் பதிவுத்துறை
  • எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
  • பி.கே.சேகர்பாபு – இந்து சமய நலத்துறை
  • பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை
  • எஸ்.எம்.நாசர் – பல்வளத்துறை
  • செஞ்சி கே.எஸ்.மஸ்தான் – சிறுபான்மை நலத்துறை
  • அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வி துறை
  • வி.மெய்யநாதன் – சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், மற்றும் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாடு வளர்ச்சித்துறை
  • சி.வி.கணேசன் – தொழிலாளர் மற்றும் ஸ்கில் மேம்பாடு துறை
  • மனோ தங்கராஜ் – தொழில்நுட்பத் துறை
  • மதிவேந்தன் – சுற்றுலாத்துறை
  • கயல்விழி – ஆதிதிராட நலத்துறை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!