தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி துறை வேலைவாய்ப்பு 2020 !

1
தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி துறை வேலைவாய்ப்பு 2020 !
தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி துறை வேலைவாய்ப்பு 2020 !
தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி துறை வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி துறையில் காலியாக உள்ள ஜூனியர் கிளார்க், சேல்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப www.tn.gov.in என்ற முகவரியில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் 15 நவம்பர் 2020 க்குள் இப்பணிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி துறை
பணியின் பெயர் ஜூனியர் கிளார்க், சேல்ஸ்மேன் & மதிப்பீட்டாளர்
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க இறுதி நாள் 15.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
தமிழ்நாடு கைத்தறி 2020 காலியிட விவரங்கள்:
  1. ஜூனியர் கிளார்க் – 02
  2. சேல்ஸ்மேன் – 01
  3. மதிப்பீட்டாளர்- 01
ஜூனியர் கிளார்க், சேல்ஸ்மேன் மற்றும் மதிப்பீட்டாளர் பதவிகளுக்கான தகுதிகள்:
TN Handloom & Textiles கல்வி தகுதி & சம்பளம்:

வயது விவரம்:

தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளி வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயது குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 58 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

இந்த தமிழக அரசு வேலைகளுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறை மூலம் செய்யப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் நவம்பர் 15 அல்லது அதற்கு முன்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை தலைவர்/மேலாண்மை இயக்குநர், கே.கே.19, தோப்பூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு மற்றும் விற்பனை சங்கம் லிட்., கே.ஆர்.தோப்பூர், கோனக்காப்பாடி அஞ்சல், சேலம் 636 502 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download Notifcation 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!