தமிழக அரசு பள்ளிகளில் எல்.இ.டி, டியூப் லைட், மின்விசிறி அமைப்பு – மத்திய அரசு நிதி!!

0
தமிழக அரசு பள்ளிகளில் எல்.இ.டி, டியூப் லைட், மின்விசிறி அமைப்பு - மத்திய அரசு நிதி!!
தமிழக அரசு பள்ளிகளில் எல்.இ.டி, டியூப் லைட், மின்விசிறி தமிழக அரசு பள்ளிகளில் எல்.இ.டி, டியூப் லைட், மின்விசிறி அமைப்பு - மத்திய அரசு நிதி!!அமைப்பு - மத்திய அரசு நிதி!!
தமிழக அரசு பள்ளிகளில் எல்.இ.டி, டியூப் லைட், மின்விசிறி அமைப்பு – மத்திய அரசு நிதி!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மின் சிக்கனத்தை வலியுறுத்தி மத்திய அரசு நிதியில் குறைந்த கட்டணத்தில் மிக வெளிச்சமாக இருக்க கூடிய எல்.இ.டி , டியூப் லைட் பல்புகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நிதி:

தமிழகத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் உள்ள 127 அரசு பள்ளிகளில் மத்திய அரசு மின் சிக்கனத்தை வலியுறுத்த குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தரக்கூடிய எல்.இ.டி , டியூப் லைட் பல்புகள் மற்றும் மின் விசிறிகள் பொறுத்த தமிழக மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன்படி முதன் கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன.

தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ‘டேப்’ – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

சென்னையில் உள்ள 21 அரசு பள்ளிகளிலும், திருவள்ளூரில் உள்ள 20 அரசு பள்ளிகளிலும், காஞ்சிபுரத்தில் உள்ள 26 அரசு பள்ளிகளிலும், செங்கல்பட்டில் உள்ள 50 அரசு பள்ளிகளிலும் எல்.இ.டி , டியூப் லைட் பல்புகள் பொருத்தப்பட உள்ளன. இவற்றில் 7 வாட்ஸ் திறன் கொண்ட 1901 எல்.இ.டி பல்புகளும், 20 வாட்ஸ் திறன் கொண்ட 10,215 டியூப் லைட்களும், 28 வாட்ஸ் திறன் கொண்ட 6817 மின் விசிறிகள் பொருத்தப்பட உள்ளன.

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் அல்ல – சமஸ்கிருதம், ஹிந்தி கட்டாயம்!!

மேலும் தஞ்சை, சேலம், திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1,644 எல்இடி பல்புகளும், 16000 டியூப் லைட்களும், 6817 மின் விசிறிகளும் பொருத்தப்பட உள்ளன. இதனை தொடர்ந்து தமிழத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!