தங்கம் மற்றும் வெள்ளி விலை இவ்வளவா? – பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அப்டேட்!

0

தங்கம் மற்றும் வெள்ளி விலை இவ்வளவா? – பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அப்டேட்!

தமிழகத்தில் கடந்த வாரம் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இன்றைய நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தங்கம் விலை

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த வாரம் அதிரடியாக உயர்ந்தது. மேலும் இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது. இந்த வாரம் விலை குறையுமா என மக்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 11) தங்கம் விலையில் மாற்றம் இல்லை. அந்த வகையில் ஒரு கிராம் தங்கம் ரூ. 6150க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 49200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

அதே போல 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 6620க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 52960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெள்ளி விலை நேற்றை விட சற்று குறைந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 79க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 79000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பது சற்று நிம்மதி அளித்தாலும், குறைய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!