NEET 2024-25 தேர்வு அறிவிப்பு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

0

NEET 2024-25 தேர்வு அறிவிப்பு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது நிலையில் அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு:

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவின் சார்பில் அகில இந்திய மற்றும் மாநில குறுக்கீட்டு அடிப்படையில் மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது . 2024-25 ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த 9ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை இவ்வளவா? – பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அப்டேட்!

தற்போது அதற்கான கால அவகாசம் ஆனது வரும் 16ம் தேதி இரவு 10.50 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த் கூடுதல் தகவல்களுக்கு https://nta.ac.in/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்.கூடுதல் விவரங்களுக்கு 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!