தமிழகத்தில் தொடர்ந்து சரியும் தங்கம் விலை – இன்றைய நிலவரம்!

0
தமிழகத்தில் தொடர்ந்து சரியும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் தொடர்ந்து சரியும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் தொடர்ந்து சரியும் தங்கம் விலை – இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் புது ஆண்டு தொடங்கியதில் இருந்து தங்கம் விலை குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்றைய நிலவரம் குறித்து பார்க்கலாம்.

தங்கம் விலை

தமிழகத்தில் தங்கம் விலையானது கடந்த மாதம் எதிர்பாராத உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத அளவில் ஒரு சவரன் தங்கம் 47000யை கடந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு பிறந்து 5 நாட்கள் ஆன நிலையில், தங்கம் விலை தினமும் குறைந்து கொண்டே வருகிறது. அதன் படி, இன்று (ஜன. 5) தங்கம் விலை கிராமிற்கு ரூ.10 குறைந்துள்ளது.

போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

ஒரு கிராம் தங்கம் ரூ. 5860க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.46880க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 6330க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 50640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வெள்ளி விலையில் மாற்றம் எதுவும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 78க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 78000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!