மத்திய அரசு வரி பகிர்வு குறைவை ஏற்றுக்கொள்ள முடியாது…!! நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி எதிர்ப்பு…!!

0
?????? ???? ??? ??????? ?????? ???????????? ????????...!! ???? ???????? ?????? ???????? ?????? ?????????...!!
மத்திய அரசு வரி பகிர்வு குறைவை ஏற்றுக்கொள்ள முடியாது...!! நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி எதிர்ப்பு...!!

மத்திய அரசு வரி பகிர்வு குறைவை ஏற்றுக்கொள்ள முடியாது…!! நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி எதிர்ப்பு…!!

மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் வரி தொகையை 41% லிருந்து 40% ஆக குறைக்க உள்ளதாக தகவல் ஒன்றை வெளியிட்டது. இதற்கு, தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி ஒன்றில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் அளித்துள்ளார். அதில், “தமிழ்நாடு ஏற்கனவே தகுதியான நிதித்தொகைக்கு குறைவாகத்தான் பெற்று வருகிறது. இதிலும், 1% குறைப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
State Board, CBSE, ICSE இடையேயான வித்தியாசம் என்ன தெரியுமா..? எது பெஸ்ட் தெரியுமா..? முழுசா படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!
மேலும், தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக நன்றாக செயல்பட்டு வருகிறது. ஆனால், “இப்படித்தான் நன்றாக செயல்படும் மாநிலங்களுக்கு வெகுமதிகள் குறைக்கப்படுமா ?” என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “தமிழ்நாடு ஏற்கனவே கோரிக்கை வைத்து வந்த 50% நிதி பகிர்வு உயர்வுக்கு மீண்டும் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!