தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் விவரம் – அரசு உத்தரவு!!

0
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் விவரம் - அரசு உத்தரவு!!
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் விவரம் - அரசு உத்தரவு!!
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் விவரம் – அரசு உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை பட்டியலிட்டு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த 2020 முதல் 2021 ஆம் கல்வியாண்டில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை துறை அலுவலகத்துக்கு அனுப்பும்படிக்கு தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையை ஜூன் 4 ஆம் தேதிக்குள் சமர்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் ஜூன் 15 வரை மூடல் – தலைமை செயலாளர் அறிவிப்பு!!

இது குறித்து சென்னை கல்லூரி கல்வி இயக்குனர் சி.பூரணசந்திரன் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 2020 -2021 ஆம் கல்வியாண்டில் உள்ள ஆசிரியர் காலிப்பணி விவரம் குறித்த அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதையடுத்து தங்கள் கல்லூரிகளில் பதவி உயர்வு, பணி திறப்பு ஆகிய காரணங்களால் ஏற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை ஜூன் 4 ஆம் தேதிக்குள் துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும்படிக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!