தமிழ் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.13,000/- சம்பளம்..!

0
தமிழ் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.13,000/- சம்பளம்..!
தமிழ் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.13,000/- சம்பளம்..!
தமிழ் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.13,000/- சம்பளம்..!

தமிழ் பல்கலைக்கழகம் (TU) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Audio-Video Operation Technician பணிக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil University (TU)
பணியின் பெயர் Audio-Video Operation Technician
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

தமிழ் பல்கலைக்கழகம் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், தமிழ் பல்கலைக்கழகத்தில் (TU) காலியாக உள்ள Audio-Video Operation Technician பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பல்கலைக்கழகம் கல்வி விவரம்:

Audio-Video Operation Technician பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Visual Communication பாடப்பிரிவில் B.Sc, B.A Degree அல்லது Electronic Media பாடப்பிரிவில் M.Sc, M.A Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
தமிழ் பல்கலைக்கழகம் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

தமிழ் பல்கலைக்கழகம் வயது விவரம்:

Audio-Video Operation Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். எனவே 30 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Tamil University ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது மாதம் தோறும் ரூ.13,000/- ஊதியமாக பெறுவார்கள்.

Tamil University தேர்வு செய்யும் விதம்:

Audio-Video Operation Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our TNPSC Coaching Center

Tamil University விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 05.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

பதிவாளர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.

TU Notification Link

TU Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!