தமிழக பள்ளிகளுக்கான ஜூன் மாத நாட்காட்டி – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

0
தமிழக பள்ளிகளுக்கான ஜூன் மாத நாட்காட்டி - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!
தமிழக பள்ளிகளுக்கான ஜூன் மாத நாட்காட்டி - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!
தமிழக பள்ளிகளுக்கான ஜூன் மாத நாட்காட்டி – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வருகிற ஜூன் 7 ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கான ஜூன் மாத நாட்காட்டி வெளியாகி இருக்கிறது.

ஜூன் மாத நாட்காட்டி

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு 2022-23 ஆம் கல்வியாண்டு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான ஜூன் மாத பள்ளி நாட்காட்டி குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முக்கிய குறிப்புகள் நீக்கம் – NCERT அறிவிப்பு!

  • அதன் படி ஜூன் 1,(வியாழன்),  2( வெள்ளி) ,3 (சனி), ஆகிய தினங்களில் எண்ணும் எழுத்தும் பயிற்சி 4 மற்றும் 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு நடைபெறுகிறது
  • மேலும் ஜூன் 3 ஆம் தேதி சனிக்கிழமை BEO அலுவலகத்தில் ஆசியர்கள்  மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்
  • ஜூன் 7 ஆம் தேதி புதன்கிழமை கல்வியாண்டு தொடக்க நாள்
  • ஜூன் 10 ஆம் தேதி சனிக்கிழமை DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்
  • ஜூன் 17 ஆம் தேதி சனிக்கிழமை CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள். & தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி 1 மற்றும் 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு
  • ஜூன் 19 முதல் ஜூன் 24 திங்கள் முதல் சனி வர தொல்லியல் பயிற்சி [தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்].
  • ஜூன் 26 ஆம் தேதி திங்கள் கிழமை அர்பா RL.
  • ஜூன் 29 ஆம் தேதி வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை அரசு விடுமுறை

 

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!