தமிழக அஞ்சல் துறையில் மாதம் ரூ.29,380/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
தமிழக அஞ்சல் துறையில் மாதம் ரூ.29,380/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
தமிழக அஞ்சல் துறையில் மாதம் ரூ.29,380/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
தமிழக அஞ்சல் துறையில் மாதம் ரூ.29,380/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

தமிழக அஞ்சல் துறை ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Gramin Dak Sevaks (GDS) பணிக்கென 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் (11.06.2023) முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • தமிழக அஞ்சல் துறை ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Gramin Dak Sevaks (GDS) பணிக்கென 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் கணிதம் மற்றும் ஆங்கில பாடத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

UPSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 – 114 காலிப்பணியிடங்கள் || Union Public Service Commission Recruitment 2023

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.10,000/- முதல் ரூ.29,380/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Merit list / Certificate Verification மூலம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணைய தளம் மூலம் https://indiapostgdsonline.gov.in ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை இறுதி(11.06.2023) நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!