தமிழக அமைச்சரவை புதன்கிழமைக்கு மாற்றம்? புதிய அமைச்சர்கள் நியமனம்? வெளியான தகவல்!

0

தமிழகத்தில் அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட இருப்பதால் அமைச்சர்கள் சிலர் நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

அமைச்சரவை கூட்டம்

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்து இருக்கின்றன. இந்நிலையில் திமுகவின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் மே 9 ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. இந்நிலையில் பொது கூட்டங்களில் பேசுவோர் பட்டியலில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டு இருக்கிறது. அதனால் பழனிவேல் தியாகராஜனின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என தகவல் பரவி வருகிறது.

தமிழக 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – நாளை முதல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்!

இந்நிலையில் அமைச்சரவை புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை மாற்றி முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அமைச்சர்கள் நீக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதற்கு முன் 2 முறை தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட போது அமைச்சர்கள் வெளியேற்றப்படவில்லை என்பதால், இந்த அமைச்சரவையில் என்ன நடக்கும் என மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!