
என்னங்க சொல்றீங்க 5,000 முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்குமா..??இந்த திட்டம் நல்லா இருக்கே..!!
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் ஷேர் மார்க்கெட்டை விரும்புவதை விட , இந்த ” சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் ” (SIP) என்ற திட்டத்தை தான் அதிகம் விரும்புகின்றனர். அதாவது, இத்தகைய திட்டத்தின் மூலம் ஒருவர் மொத்தமாக முதலீடு செய்வதற்கு பதிலாக மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டாக முதலீடு செய்வது ஆகும்.
இந்தியாவை விட குறைவான விலையில் தங்கம் கிடைக்கும் நாடுகள்.. எங்கெங்கு தெரியுமா?? விவரம் இதோ!!
அந்த வகையில், தற்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து வல்லுநர்கள் சில அறிவுரைகளை கொடுத்துள்ளனர் . அதாவது, ஒரு நபர் ” ஈக்விட்டி மியூச்சுவல் பண்டில்” மாதந்தோறும் 5000 ரூபாய் முதலீடு செய்தால், அவருக்கு 12 சதவீதம் வட்டி விகிதத்தின் படி 20 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.50 லட்சம் கிடைக்கும். அதில், 12 லட்சம் அவர் செய்த முதலீடு என்றால் மீதமுள்ள அனைத்தும் அவருக்கு லாபமாகும் . எனவே, நீங்கள் ஒரு சேமிப்பை தொடங்குவதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட இலக்கை தீர்மானித்து கொள்வது நல்லது.


























