12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

2
12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்
12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்

12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் தென் மேற்கு மண்டலத்தில் காலியாக உள்ள Registrar பணிகளுக்கு சமீபத்தில் அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது வெளியிடப்பட்டு இருந்தது. அதில் மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

Indian Coast Guard வேலைவாய்ப்பு 2020
  1. குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  2. விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு/ ITI தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.
  3. ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.5,200/- முதல் அதிகபட்சம் ரூ.20,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  4. விண்ணப்பதாரிகள் மருத்துவ தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

அதிகாரபூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து வரும் 28.12.2020 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் அதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்துவிட்டதனால் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் South Western Railway 
பணியின் பெயர் Registrar
பணியிடங்கள் 21
வயது வரம்பு 18-25
கல்வித்தகுதி 12/ITI
ஊதியம் Rs.5,200/- to Rs.20,200/-
தேர்ந்தெடுக்கும் முறை Medical Exame
கடைசி தேதி  28.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

Download Notification Pdf

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!