ரயில்வேயில் பணியாற்ற விருப்பமா ?? – 12வது தேர்ச்சி போதும் !

0
ரயில்வேயில் பணியாற்ற விருப்பமா - 12வது தேர்ச்சி போதும் !
ரயில்வேயில் பணியாற்ற விருப்பமா - 12வது தேர்ச்சி போதும் ரயில்வேயில் பணியாற்ற விருப்பமா - 12வது தேர்ச்சி போதும் !!

ரயில்வேயில் பணியாற்ற விருப்பமா ?? – 12வது தேர்ச்சி போதும் !

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் தென் மேற்கு மண்டல பிரிவில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிட அறிவிப்பானது விளையாட்டு துறைக்கான ஒதுக்கீடு ஆகும். எனவே இப்பணிகளுக்கு தகுதியான ஆண்/பெண் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கு தேவையான தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் South East Railway
பணியின் பெயர் Registrar
பணியிடங்கள் 21
கடைசி தேதி 28.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Railway வேலைவாய்ப்பு :

ரயில்வே துறை காலிப்பணியிடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • Athletics [ஆண்] – 03
  • Athletics [பெண்] – 02
  • Badminton [ஆண்] – 02
  • Cricket [ஆண்] – 03
  • Weightlifting [ஆண்] – 02
  • Table Tennis [ஆண்] – 01
  • Hockey [ஆண்] – 04
  • Swimming [ஆண்] – 02
  • Golf [ஆண்] – 02
ரயில்வே வயது வரம்பு :

01.01.2021ம் தேதிகணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர்.

ரயில்வே கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு/ ITI தேர்ச்சி பெற்றிருந்தாலே இப்பணியிடத்திற்கு விண்ணப்பிங்க போதுமானது ஆகும்.

Railway ஊதிய விவரம் :

பணிக்கு நியமனம் பெறுபவர்கள் ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.5,200/- முதல் அதிகபட்சம் ரூ.20,200/- வரை சம்பளம் பெறுவர்.

Railway தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் மருத்துவ தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.12.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப்டிவங்கள் அதிகாரபூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Download Notification Pdf

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!