இந்திய உச்ச நீதிமன்றத்தில் ரூ.78800/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

இந்திய உச்ச நீதிமன்றத்தில் ரூ.78800/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசு/மாநில je/பல்கலைக்கழகங்கள்/அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் அல்லது உயர் நீதிமன்றத்தின் கீழ் உள்ள தகுதியான அதிகாரிகளிடமிருந்து, கீழே வழங்கி உள்ள தகுதி நிபந்தனைகள் கொண்ட Assistant Registrar (Computer) பதவிக்கு விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் வரவேற்கப்படுகின்றன. ஆரம்ப அடிப்படை ஊதியமாக ரூ.78800/- வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 30.04.2024. உரிய தேதிக்குப் பிறகு விண்ணப்பம் பெறப்பட்டால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Supreme Court of India
பணியின் பெயர் Assistant Registrar (Computer)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
Supreme Court of India காலிப்பணியிடங்கள்:

Assistant Registrar (Computer) பதவிக்கு என 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.

பாதுகாப்பு அமைச்சகத்தில் Fireman வேலை – 40 காலிப்பணியிடங்கள் || மாத ஊதியம்: ரூ.63,200/-

உச்ச நீதிமன்ற வயது வரம்பு:

01.03.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

இப்பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Master’s or Bachelor’s degree in Computer Applications or B.E. in Computers or IT or B.Tech in Computers தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யபப்டும் தேர்வர்க்கு மாதம் ரூ.78800/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 30.04.2024க்குள் தங்களின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!