விஜய் டிவி “சூப்பர் சிங்கர்” போட்டியில் இன்று வெளியேறப் போவது இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி!

0
விஜய் டிவி
விஜய் டிவி "சூப்பர் சிங்கர்" போட்டியில் இன்று வெளியேறப் போவது இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி “சூப்பர் சிங்கர்” போட்டியில் இன்று வெளியேறப் போவது இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வரும் “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

“சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சி

விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் “சூப்பர் சிங்கர்” பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தங்களது பாடல் திறமையினை காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இது பெரியவர்களுக்கான சீசன் ஆகும். இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் விறுவிறுப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வந்தது என்று தான் கூற வேண்டும்.

சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – அர்ஜுன், ரோஜாவிடம் மாட்டிக் கொள்ளும் அனு!

இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தினை நோக்கி பயணித்து வருகின்றது. ஒவ்வொரு வாரமும் யார் வெளியேறுவார்கள் என்ற கலக்கம் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. காரணம், அனைவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்று தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர். அந்த வகையில் இன்று நடவிருக்கும் போட்டிகளுக்கு பின்பாக எலிமினேஷன் குறித்து கூற போகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அதில் இன்று ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தினை பிடித்திருக்கும் மானசி வெளியேற இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் கவலை அடைந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் முத்துச்சிற்பி இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!