10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு..!! “பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கும் நாள் அறிவிப்பு”..இதோ முழு விவரம் உள்ளே”.!

0
10?? ??????? ????????? ???????????..!! "?????? ??????????? ???? ???????? ???????? ???? ?????????"..??? ???? ?????? ?????".!
10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு..!! "பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கும் நாள் அறிவிப்பு"..இதோ முழு விவரம் உள்ளே".!
10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு..!! “பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கும் நாள் அறிவிப்பு”..இதோ முழு விவரம் உள்ளே”.!
பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்விசார் திறனை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் அரசு தேர்வுத் துறையால் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும்  மாணவர்கள் அடுத்த கட்டமாக 11ம் வகுப்புக்கு அடியெடுத்து வைக்கின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போது 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு  ஆண்டுதோறும் நடைபெறும் பொதுத் தேர்வானது அடுத்த ஆண்டு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்நிலையில், இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளைமுதல்(25.12.2024) விநியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு தேர்வுத் துறை தகவல்  தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!