SSC Phase 8 தேர்வு தேதி அறிவிப்பு 2020

0
SSC Phase 8 தேர்வு தேதி அறிவிப்பு 2020
SSC Phase 8 தேர்வு தேதி அறிவிப்பு 2020

SSC Phase 8 தேர்வு தேதி அறிவிப்பு 2020

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆனது காலியாக உள்ள 8 ஆம் நிலை பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ தேர்வு அறிவிப்பினை தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான அறிவிப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் SSC
பணியின் பெயர் Phase 8
பணியிடங்கள் 1300 +
தேர்வு தேதி 07-09-2020 to 09-09-2020


பணியிடங்கள் :

1300 மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு ;

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 18 முதல் 30 வயது வரை இருக்கலாம். பணிக்கேற்ப விண்ணப்பதாரர்கள் வயது தளர்வும் மற்றும் வரம்பும் மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10 /12 / சம்பத்தப்பட்ட துறைகளில் டிகிரி / முதுநிலை / பொறியியல் / தொழில்நுட்ப பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு / நேர்காணல் சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

SSC Phase 8 தேர்வு தேதி 2020 ;

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால், முன்னதாக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது தேர்வுகள் நடைபெற இருக்கும் தேதி ஆனது அறிவிக்கப்பட்டது. தேர்வானது வரும் 07-09-2020 முதல் 09-09-2020 வரை நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம் :

Unreserved விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 500 /- செலுத்த வேண்டும். SC/ST/PH/Ex-Serviceman/Women விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

 

SSC Phase 8 Syllabus

Download the SSC Exam Date 2020

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!