IBPS Clerk அறிவிப்பு 2020

0
IBPS Clerk அறிவிப்பு 2020
IBPS Clerk அறிவிப்பு 2020

IBPS Clerk அறிவிப்பு 2020

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது CRP CLERKS-IX நியமிக்க பல்வேறு பணியிடங்களை அறிவிக்க உள்ளது. தகுதி மற்றும் திறமையுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு கிளைகளில் பணியமர்த்தப்படுவார்கள். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection)
பணிகள் CRP CLERKS-IX
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Official Website Click Here

IBPS Clerk காலிப்பணியிடங்கள்:

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது CRP CLERKS-IX நியமிக்க பல்வேறு பணியிடங்களை அறிவிக்க உள்ளது.

 வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் 20 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தவொரு துறையிலும் பட்டம் பெற்றுக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

Preliminary 

Name of Tests

(Objective)

No. of Questions Maximum Marks Duration

English Language

30 30 20 minutes
Numerical Ability 35 35

20 minutes

Reasoning Ability

35 35 20 minutes
Total 100 100

1 Hour

 

Mains 

Name of Tests(Objective

No. of Questions Maximum Marks Duration
Reasoning Ability & Computer Aptitude 50 60

45 minutes

English Language 40 40 35 minutes
Quantitative Aptitude 50 50 45 minutes
General/ Financial Awareness 50 50 35 minutes
Total 190 200

160 minutes

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் வேறு எந்த பயன்பாட்டு முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது.

IBPS Clerk Notification 2020  Released Soon

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!