SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? உங்களுக்கான Free Online Mock Test!

0

ExamsDaily வலைதளத்தில் SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில், நாளை (மார்ச் 14) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இத்தேர்வை நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக எழுதி கொள்ளலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தற்போதைய இளைஞர்கள் மத்தியில் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளனர். மேலும் தற்போது ஒவ்வொரு நாளும் அரசு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மத்திய அரசின் துறைகளில் MTS & Havaldar பணியிடத்தில் காலியாக இருக்கும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இத்தேர்வை எழுத 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்பதால் இத்தேர்வுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளமானது சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதுடன், இலவசமாக முழு மாதிரி தேர்வுகளையும் நடத்தி வருகிறது. இத்தேர்வை தொடர்ந்து, TNPSC JDO/RI தேர்வுக்கான General Studies பாடத்திற்கான மாதிரி தேர்வும் முற்றிலும் இலவசமாக நாளை (மார்ச் 14) நடைபெற உள்ளது.

SSC MTS Full Test 08: Click Here

TNPSC JDO/RI General Studies 04 Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!