SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு

0
SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு
SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு
SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு

ExamsDaily வலைதளத்தில் SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகள் இன்றும், நாளையும் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இலவச மாதிரி தேர்வு

மத்திய அரசின் துறைகளில் MTS & Havaldar உள்ளிட்ட பணியிடங்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டு வருவதால் இத்தேர்வில் வெற்றி பெற நீங்கள் கடுமையாக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Bank அதிகாரியாக பணியாற்ற சிறந்த Online Class – Weekend batch தொடக்கம்! குறைந்த கட்டணத்தில்!

அந்த வகையில், ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் தினந்தோறும் இலவச மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில், SSC MTS தேர்வுக்கான முழு மாதிரி தேர்வு இன்றும், நாளையும் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து, TNPSC JDO & RI தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளை எழுதுவதற்கு உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உடனே Register செய்யவும்.

28.03.2023

SSC MTS Full Test 20: Click Here  

TNPSC JDO/RI General Studies 10: Click Here

29.03.2023

SSC MTS Full Test 21: Click Here

 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!