SSC MTS பாடத்திட்டம் (Syllabus) 2018

0

SSC MTS பாடத்திட்டம் (Syllabus) 2018

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு பணியிடங்களுக்கான மல்டி-டாஸ்கிங் ஊழியர்கள் (தொழில்நுட்பம் அல்லாத) (Multi-Tasking Staff (Non-Technical)) தேர்வை நடத்துகிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

SSC MTS தேர்வு மாதிரி 2018

S.NO பேப்பர்  தேர்வு வகை (Exam Type) தலைப்புகள் (Topics) கேள்விகளின் எண்ணிக்கை  மதிப்பெண்கள்
1 பேப்பர் -I Objective General Reasoning மற்றும் அறிவுத்திறன் (Intelligence) 25 25
2 எண் கணிதம் (Numerical Aptitude) 25 25
3 பொது ஆங்கிலம் (General English) 25 50
4 General Awareness 25 50
5 பேப்பர் II டிஸ்க்ரிப்டிவ் குறுகிய கட்டுரை அல்லது கடிதம் (Short Essay/Letter) 50
மொத்தம்  200

SSC MTS க்கான பாடத்திட்டம் பின்வரும் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

  1. பொது ஆங்கிலம் (General English)
  2. எண் கணிதம் (Numerical Aptitude)
  3. Reasoning
  4. பொது விழிப்புணர்வு (General Awarness)

SSC MTS பாடத்திட்டம் 2018 – ஆங்கிலம் 

ஆங்கில பிரிவு உங்கள் தொடர்பு (Communication) மற்றும் புரிதல் (Understanding) திறனை சோதனை செய்யும் வகையில் இருக்கும்.

  • வாசித்து புரிந்துகொள்ளுதல் (Reading Comprehension)
  • கோடிட்ட இடங்களை நிரப்புதல் (Fill in the Blanks)
  • உச்சரிப்புகள் (Spellings)
  • Phrase or Idiom Meaning
  • Synonyms & Antonyms
  • One Word Substitution
  • சொற்றொடர் மாற்றுதல் / வாக்கிய திருத்தம் (Phrase Replacement/ Sentence Correction)
  • பிழைகளை சுட்டிக்காட்டுதல் (Error Spotting)

SSC MTS பாடத்திட்டம் 2018 – எண் கணிதம் (Numerical Aptitude)

உங்கள் கணித திறமைகளை சோதனை செய்யும் வகையில் இத்தேர்வு அமையும்.

  • எளிதாக்குதல் (Simplification)
  • வட்டி (Interest)
  • சதவிதம் (Percentage)
  • விகிதம் மற்றும் பரிமாணம் (Ratio and Proportion)
  • Average
  • Problems on Ages
  • வேகம் நேரம் மற்றும் தூரம் (Speed Time & Distance)
  • லாபம் & இழப்பு (Profit & Loss)
  • எண் வரிசை (Number Series)
  • எண் முறைமை (Number System)
  • அளவியல் (Mensuration)
  • DI
  • நேரம் & வேலை (Time & Work)
  • Mixture problems
  • அல்ஜீப்ரா
  • வடிவியல் (Geometry)
  • ட்ரிக்னோமெட்ரி (Trigonometry)

SSC MTS பாடத்திட்டம் 2018 – Reasoning

இந்த பகுதி உங்கள் IQ மற்றும் திறன்களைக் குறைந்த நேரத்தில் சோதிக்கும் தேர்வாகும். இந்த பிரிவில் நல்ல முடிவுகளை அடைய நீங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு Reasoning கேள்விகளை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். தேர்வில் வழக்கமாக கேட்கப்படும் சில கேள்விகள்.

  • வகைப்படுத்துதல் (Classification)
  • ஒப்புமை (Analogy)
  • கோடிங் டீகோடிங் (Coding Decoding)
  • மேட்ரிக்ஸ் (Matrix)
  • வார்த்தை உருவாக்கம்
  • அர்த்தமுள்ள பொருளில் அல்லது அகராதி வரிசையில் சொற்களை சீராக்குதல் (Arranging words in Meaningful order )
  • வென் வரைபடம் (Venn diagram)
  • திசைகள் & தொலைதொடர்புகள் (Directions & Distances)
  • இரத்த உறவுகள் (Blood Relations)
  • Missing Number
  • புதிர்கள் (Puzzles)
  • தொடர் (Puzzles)
  • Non Verbal Reasoning
  • Verbal Reasoning

SSC MTS பாடத்திட்டம் 2018 –  பொது விழிப்புணர்வு (General Awarness)

தினசரி செய்திகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தினசரி செய்தித்தாளைப் படிக்க வேண்டும்.

  • கலாச்சாரம்
  • இந்திய வரலாறு
  • புவியியல் (Geography)
  • சுற்றுச்சூழல்
  • பொருளாதாரம்
  • அரசியல்
  • உயிரியல் (Biology)
  • வேதியியல் (Chemistry)
  • இயற்பியல் + விண்வெளி அறிவியல் (Physics + Space Science)
  • கணினி & மொபைல் தொழில்நுட்பம்
  • நோய்கள், மாசுபாடு (Diseases, pollution)
  • ஊட்டச்சத்து (Nutrition)
  • நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
  • Misc,. பொது அறிவு – விளையாட்டு, செய்திகள், புத்தகங்கள்
    தேதிகள், Portfolio , திட்டங்கள்

SSC MTS தேர்வு மாதிரி – 2018

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

SSC MTS தேர்வு பற்றிய சமீபத்திய updates களுக்கு விண்ணப்பதாரர்கள் எங்கள் இணையதளத்தை (tamilexamsdaily.in) தினசரி பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த தேர்வுக்கு சம்பத்தப்பட்ட கேள்விகள் உங்களுக்கு தெரிந்திருந்தால் , அதனை கருத்து பிரிவில் பகிர்ந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!