SSC MTS தேர்வு மாதிரி (Exam Pattern) 2018

0

SSC MTS தேர்வு மாதிரி 2018

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு பணியிடங்களுக்கான மல்டி-டாஸ்கிங் ஊழியர்கள் (தொழில்நுட்பம் அல்லாத) (Multi-Tasking Staff (Non-Technical)) தேர்வை நடத்துகிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

SSC MTS பேப்பர் I: கால அவகாசம் 90 நிமிடங்களின். General Reasoning மற்றும் அறிவுத்திறன் (Intelligence), பொது விழிப்புணர்வு (General Awarness), எண் கணிதம் (Numerical Aptitude) மற்றும் பொது ஆங்கிலம் (General English) ஆகிய நான்கு பகுதிகளை உள்ளடக்கியது. பேப்பர் 1 மொத்த மதிப்பெண்கள் 150 மற்றும் மொத்த கேள்விகள் 100 ஆகும்.

SSC MTS பேப்பர் II – ஆங்கிலத்தில் அல்லது அரசாங்க கொள்கையில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு மொழியிலும் எழுத வேண்டிய குறுகிய கட்டுரை அல்லது கடிதம் ((Short Essay/Letter) கொண்டிருக்கும். கட்டுரைக்கான மொத்த மதிப்பெண் 50 மற்றும் மொத்த கால அளவு 30 நிமிடங்கள் ஆகும்.

குறிப்பு: நெகடிவ் மார்க்கிங் பேப்பர் 1 இல் தவறான பதிலுக்கு, 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

S.NO பேப்பர்  தேர்வு வகை (Exam Type) தலைப்புகள் (Topics) கேள்விகளின் எண்ணிக்கை  மதிப்பெண்கள் 
1 பேப்பர் -I Objective General Reasoning மற்றும் அறிவுத்திறன் (Intelligence) 25 25
2 எண் கணிதம் (Numerical Aptitude) 25 25
3 பொது ஆங்கிலம் (General English) 25 50
4 பொது விழிப்புணர்வு (General Awareness) 25 50
5 பேப்பர் II டிஸ்க்ரிப்டிவ் குறுகிய கட்டுரை அல்லது கடிதம் (Short Essay/Letter) 50
மொத்தம்  200

 

SSC MTS பாடத்திட்டம் 2018

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

SSC MTS தேர்வு பற்றிய சமீபத்திய updates களுக்கு விண்ணப்பதாரர்கள் எங்கள் இணையதளத்தை (tamilexamsdaily.in) தினசரி பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த தேர்வுக்கு சம்பத்தப்பட்ட கேள்விகள் உங்களுக்கு தெரிந்திருந்தால் , அதனை கருத்து பிரிவில் பகிர்ந்து கொள்ளலாம்.

தேர்வில் வெற்றிபெற எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!