SSC MTS 2023 அறிவிப்பு வெளியீடு – உடனே விண்ணப்பியுங்கள் || 11409 பணியிடங்கள்!

0
SSC MTS 2023 அறிவிப்பு வெளியீடு - உடனே விண்ணப்பியுங்கள் || 11409 பணியிடங்கள்!
SSC MTS 2023 அறிவிப்பு வெளியீடு - உடனே விண்ணப்பியுங்கள் || 11409 பணியிடங்கள்!
SSC MTS 2023 அறிவிப்பு வெளியீடு – உடனே விண்ணப்பியுங்கள் || 11409 பணியிடங்கள்!

பணியாளர் தேர்வு ஆணையம்(SSC) ஆனது MTS & Havaldar பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SSC
பணியின் பெயர் MTS & Havaldar
பணியிடங்கள் 11409
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online

 

SSC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி MTS & Havaldar பணிக்கென 11409 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • MTS- 10880
  • Havaldar- 529
MTS கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 மற்றும் 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வங்கியில் வேலை தேடுபவரா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

SSC விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பக்க ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SC/ST/PwBD/Women/ESM – No Fee

Exams Daily Mobile App Download
MTS தேர்வு செய்யப்படும் முறை:
  • Session 1 & Session 2 Computer Based Examination (CBE) For MTS
  • Computer Based Examination (CBE), Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST) (For Havaldar)
SSC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் (17.02.2023) முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!