SSC MTS பணியிடங்கள் அறிவிப்பு 2019

0

SSC MTS பணியிடங்கள் அறிவிப்பு 2019

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) MTS தேர்விற்கான அதிகாரப் பூர்வ வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 22.04.2019 முதல் 29.05.2019வரை ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்.

SSC MTS பணியிடங்கள் அறிவிப்பு 2019 Video –  கிளிக் செய்யவும்

SSC MTS பணியிட விவரங்கள் :

பணியின் பெயர்: Multi-Tasking Staff (Non-Technical)

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01-08-2019 அன்று குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 27 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன் தேர்வு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் : (Rs.5200 – 20200) + Grade Pay Rs.1800

தேர்வு செயல்முறை: 

  • Tier 1  – கணினி சார்ந்த தேர்வு(CBT) 
  • Tier 2  – Descriptive Type

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு கட்டணம்: 

  • For General & OBC – Rs. 100/-
  • For SC, ST, PwD, Ex S, Women Candidates – No Fees

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.ssc.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் 22.04.2019 முதல் 29.05.2019 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் : 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி22.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி29.05.2019
SSC MTS Tier I Exam Date02.08.2019 to
06.09.2019 (CBE)
SSC MTS Tier II Exam Date17.11.2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

Download Exam Pattern & Syllabus PDF 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here