TRB BEO & SSC MTS தேர்வுகளில் ஈஸியா வெற்றி பெறலாம் – இத ஃபாலோ பண்ணுங்க!

0
TRB BEO & SSC MTS தேர்வுகளில் ஈஸியா வெற்றி பெறலாம் - இத ஃபாலோ பண்ணுங்க!
TRB BEO & SSC MTS தேர்வுகளில் ஈஸியா வெற்றி பெறலாம் - இத ஃபாலோ பண்ணுங்க!
TRB BEO & SSC MTS தேர்வுகளில் ஈஸியா வெற்றி பெறலாம் – இத ஃபாலோ பண்ணுங்க!

EXAMSDAILY வலைத்தளம் அதிக அளவிலான போட்டித்தேர்வுகளுக்குரிய மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. நாளை நடத்த உள்ள தேர்வு குறித்த முக்கிய விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வுகள்:

நாடு முழுவதும் பல்வேறு வகையான போட்டித்தேர்வுகள் மூலம் அரசு பணிகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இது போன்ற போட்டித்தேர்வுகளுக்கு படித்த இளைஞர்கள் மிகவும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். EXAMSDAILY வலைத்தளம் ஆன்லைன் முறையில் போட்டித்தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

அந்தவகையில், நாளை TRB BEO General Studies மற்றும் SSC MTS Model Test ஆகிய பாடங்களுக்கான மாதிரி தேர்வை காலை 10 மணி முதல் நடத்த உள்ளது. முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்த மாதிரி தேர்வில் அனைவரும் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

TRB BEO General Studies 05
SSC MTS Model Test 03
Exams Daily Mobile App Download

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!