SSC MTS & TNUSRB PC தேர்வர்களின் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வுகள் ! முழு விவரம்!

0
SSC MTS & TNUSRB PC தேர்வர்களின் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வுகள் ! முழு விவரம்!
SSC MTS & TNUSRB PC தேர்வர்களின் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வுகள் ! முழு விவரம்!
SSC MTS & TNUSRB PC தேர்வர்களின் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வுகள் ! முழு விவரம்!

போட்டி தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகளில் இலவசமாக கலந்து கொள்ள வேண்டுமா..அப்போ EXAMSDAILY வலைதளத்தின் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க..

மாதிரி தேர்வுகள்:

படித்து முடித்து விட்டு இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். ஒரே நேரத்தில் பலவிதமான அரசு பணிகளுக்கும் தயாராவதால் மாணவர்கள் திட்டமிட்டு படிக்க வேண்டியுள்ளது. இதைப்போலவே தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியும் உள்ளது. இது போன்ற தேர்வர்களுக்கு உதவும் வகையில் EXAMSDAILY வலைதளம் இலவசமாக மாதிரி தேர்வுகளை நடத்துகிறது.

அந்தவகையில், நாளை SSC MTS Model Test 02 மற்றும் TNUSRB PC Psychology ஆகிய பாடங்களுக்கான மாதிரி தேர்வுகள் ஆன்லைன் முறையில் இலவசமாக நடக்க உள்ளது. தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுந்த இணைப்பின் மூலம் கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SSC MTS Model Test 02

TNUSRB PC Psychology T1

Call us at 8101234234

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!