SSC JE தேர்வு நுழைவு சீட்டு 2020 வெளியானது

0

SSC JE தேர்வு நுழைவு சீட்டு 2020 வெளியானது

SSC JE தேர்வு நுழைவுசீட்டு 2020 அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டது. 29/12/2019 அன்று நடைபெறவிருக்கும்  ஜூனியர் இன்ஜினியர் தேர்வு, 2018 (தாள் – 2) க்கான தேர்வு நுழைவுசீட்டை மத்திய பிராந்தியத்திற்கு தற்போது பணியாளர்கள் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் தயவுசெய்து உங்கள் தேர்வு நுழைவுசீட்டை பல முறை பதிவிறக்க வேண்டாம். நகல் தேர்வு நுழைவுசீட்டை பல முறை பதிவிறக்கம் செய்தால், SSC உங்களை தேர்வு நுழைவுசீட்டு பதிவிறக்கம் செய்வதிலிருந்து தடை செய்துவிடும் என்று அறிவித்துள்ளது.

விரைவில் தெற்கு பிராந்தியத்திற்கான தேர்வு நுழைவுசீட்டை SSC வெளியிடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.தெற்கு பிராந்தியத்திற்கான தேர்வு நுழைவுசீட்டு அறிவிக்கப்பட்ட பின்னர் எங்கள் வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Official Site

SSC Candidates Alert 

 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Bank WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!