SSC JE (Civil) 2023 ONLINE TRAINING – OFFER ALERT! 

0

SSC JE 2023 ONLINE TRAINING – OFFER ALERT! 

இந்திய அரசாங்கத்தில் உள்ள பல்வேறு அமைச்சகங்கள்/ துறைகள்/ நிறுவனங்களுக்கான சிவில் ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு SSC JE தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுகிறது.

SSC JE Civil Details

தேர்வு நடத்தும் அமைப்பு பணியாளர் தேர்வு ஆணையம் (SSC)
தேர்வு பெயர் SSC JE (Civil)
ஆன்லைன் பதிவு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்
SSC JE 2023 அறிவிப்பு வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்
காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியான பின் தெரிந்து கொள்ளலாம்
SSC JE தேர்வு செயல்முறை  Paper-I (Computer Based Examination) and Paper-II (Descriptive)
SSC JE அடுக்கு-I தேர்வு விரைவில் அறிவிக்கப்படும்

BUY NOW

SSC JE Civil EXAM PATTERN:

Paper Sections Asked Maximum Marks Duration
Paper – I General Awareness 50 2 Hours
General Intelligence and Reasoning 50
Part A- General Engineering (civil & structural) 100
Part B- General Engineering (electrical)
Part C- General Engineering (mechanical)
Paper – II Part A- General Engineering (civil & structural) 300 2 Hours

Benefits of Examsdaily Course:

  • இந்த ஆன்லைன் வகுப்புகள் 1 மணி மற்றும் 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.
  • இந்த ஆன்லைன் வகுப்புகளில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம்.
  • அரசு தேர்வு நடைபெறுவதற்கு முன் முழு பாடத்திட்டமும் Upload செய்யப்படும்.
  • இவ்வகுப்புகளை ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் காணலாம்.
  • குறிப்பாக ஆடியோ மற்றும் வீடியோ உயர் தரத்தில் இருக்கும்.
  • இத்துடன் இலவசமாக ஆன்லைன் Study Material மற்றும் 1000 +கேள்விகள் உள்ளடக்கிய Test Packம் இணைக்கப்பட்டுள்ளது.
  • சந்தேகங்களைத் தீர்த்து கொள்ள நேரலை வகுப்புகளில் கருத்துத் தெரிவிப்பதன் மூலம் நீங்கள் ஆசிரியருடன் தொடர்பு கொள்ளலாம்.
  • தினசரி CA உள்ளடக்கங்களை (20 மணி நேரத்திற்குள் புதுப்பிக்கப்பட்டவை) எங்கள் போர்டல்களில் காணலாம்.
  • இறுதியாக சிறப்பாக தயார் செய்யப்பட்ட வினா-வங்கிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

SSC JE Civil Constable Online Course Overview

SSC JE Civil Constable Online Course – Lessons:

  • Course பற்றிய அறிமுகத்திற்கு பிறகு Building Materials, Estimating, Costing and Valuation, Surveying, Soil Mechanics, Hydraulics, Irrigation Engineering, Transportation Engineering, Environmental Engineering ஆகியவை கற்றுத் தரப்படும்.

SSC JE Civil Online Course – Batch:

  • வகுப்புகள் காலை 10.00 மணி முதல் துவங்கி விடும். நீங்கள் விரும்பும் நேரத்தில் இந்த கோர்ஸ் மூலம் படித்து கொள்ளலாம்.

SSC JE Civil Free Test Pack:

இந்த கோர்ஸ் உடன் 31 Test Pack-கள் இலவசமாக இணைக்கப்பட்டுள்ளது.

ssc je civil

Call us at 8101234234

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!