SSC GD Constable 2022 – காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியீடு!

0
SSC GD Constable 2022 - காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியீடு!
SSC GD Constable 2022 - காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியீடு!
SSC GD Constable 2022 – காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியீடு!

Constable (GD) in CAPFs, SSF, Rifleman (GD) in Assam Rifles ஆகிய பதவிகளுக்கான தற்காலிக காலியிடங்களின் எண்ணிக்கையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC GD Constable காலிப்பணியிடங்கள்:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NCB யில் சிப்பாய் பதவிக்கு லெவல்–1 ன் படி, ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையும், மற்ற எல்லாப் பதவிகளுக்கும் லெவல்-3 ன் படி, ரூ. 21,700-ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Examination மற்றும் Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Medical Examination and Document Verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வருவாய் துறையில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || ரூ.70,000/-ஊதியம்!

மேற்கண்ட தகுதி விவரங்களின் படி, Constable பதவிக்கு என மொத்தம் 50187 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Part 1:
FORCE (MALE) (FEMALE) GRAND TOTAL
SC ST OBC EWS UR TOTAL SC ST OBC EWS UR TOTAL
BSF 2796 1813 3920 1957 7397 17883 490 325 698 347 1309 3169 21052
CISF 821 518 1199 652 2257 5447 92 51 129 78 263 613 6060
CRPF 1698 678 2474 1094 4645 10589 87 53 125 53 262 580 11169
SSB 352 154 450 230 845 2031 61 6 69 0 107 243 2274
ITBP 660 569 972 453 2142 4796 115 95 170 66 400 846 5642
AR 381 607 608 428 1509 3533 6 1 10 25 26 68 3601
SSF 35 7 21 18 79 160 12 2 7 6 27 54 214
TOTAL 6743 4346 9644 4832 18874 44439 863 533 1208 575 2394 5573 50012
Part 2:
SC ST OBC EWS UR TOTAL GRAND TOTAL
NCB 27 12 40 23 73 175 175
Grand Total Part-I and Part II 50187

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!