ICAI CA மாதிரித்தேர்வு – விண்ணப்பங்கள் வரவேற்பு.. ஏப். 5 முதல் தேர்வு துவக்கம்!

0
ICAI CA மாதிரித்தேர்வு - விண்ணப்பங்கள் வரவேற்பு.. ஏப். 5 முதல் தேர்வு துவக்கம்!
ICAI CA மாதிரித்தேர்வு – விண்ணப்பங்கள் வரவேற்பு.. ஏப். 5 முதல் தேர்வு துவக்கம்!

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) ஆண்டுதோறும் CA தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுக்கான மாதிரித்தேர்வு ஏப்ரல் 5ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கான கால அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது.

மாதிரித்தேர்வு:

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தால் CA தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான தேர்வு மே மாதம் நடைபெறவுள்ள நிலையில் தற்போது தேர்வில் பங்கேற்கவுள்ளவர்களுக்கான ICAI CA மாதிரித்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.

தமிழக முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற – PG TRB 2023 தேர்வுக்கான Best Online Classes! குறைந்த கட்டணத்தில்!

இந்த மாதிரிதேர்வானது ஆன்லைன் வாயிலாக மட்டுமே நடைபெறும். இதனை எழுத விரும்புவோர் atbosactivities.icai.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வானது ஏப்ரல் 5ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,. பாட வாரியாக தேர்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த மாதிரி தேர்வு முடிவடைந்த 48 மணி நேரத்திற்குள் தேர்வின் விடைகள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!