SSC 2019 தேர்வு முடிவு தேதி அட்டவணை

0
SSC Exam Result Date 2019 – Download SSC 2019 Result Schedule
SSC Exam Result Date 2019 – Download SSC 2019 Result Schedule

SSC 2019 தேர்வு முடிவு தேதிக்கான அட்டவணையை வெளியிட்டு உள்ளது. மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் (SSC) ஆனது Multi Taking தேர்வு, ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை தேர்வு ஆகிய தேர்வுகளை தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நடத்தியது. இந்த SSC தேர்வுகளுக்கான தேர்வு முடிவு வெளியிடும் தேதியை SSC அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது. அதனை கீழ்கண்ட இணைய முகவரி மூலம்பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

தேர்வின் பெயர் தேர்வு முடிவு வெளியிடும் தேதி
Multi Tasking (Non-Technical) Staff Examination, 2019 (Paper-I) 25.10.2019
Combined Graduate Level Examination, 2018 (Tier-II) 25.10.2019
Combined Graduate Level Examination, 2017 (Final Result) 15.11.2019
Combined Higher Secondary (10+2) Level Examination, 2017 (Final Result) 20.12.2019

 

SSC 2019 தேர்வு முடிவு தேதி அட்டவணை – பதிவிறக்க

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!