SSC CAPF டெல்லி போலீஸ் SI விடைக்குறிப்பு 2019 வெளியானது | CISF ASI இரண்டாம் கட்ட தேர்வு விடைகளை பெறுக

0
SSC CAPF டெல்லி போலீஸ் SI விடைக்குறிப்பு 2019
SSC CAPF டெல்லி போலீஸ் SI விடைக்குறிப்பு 2019

SSC CAPF டெல்லி போலீஸ் SI விடைக்குறிப்பு 2019 வெளியானது | CISF ASI இரண்டாம் கட்ட தேர்வு விடைகளை பெறுக

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது மத்திய ஆயுத போலீஸ் படையின்  (CAPF) கீழ் டெல்லி போலீஸ் பிரிவின் துணை ஆய்வாளர் (Sub Inspector) பதவிக்கான இரண்டாம் கட்ட தேர்வினையும், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் (CISF) கீழ் உதவி துணை ஆய்வாளர் (Assistant Sub Inspector) பதவிக்கான தேர்வினையும் ஒருசேர 27.09.2019 அன்று நடத்தியது.

SSC தேர்வானது கணினி அடிப்படையிலான சோதனையாக (CBT) நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு விடைகள் அடங்கிய விடைக்குறிப்பு (Answer Key) ஆனது தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக உள் நுழைந்து (Log In) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC தேர்வு விடைக்குறிப்பு பற்றி மேலும் அறிய

SSC SI in CAPF and ASI in CISF Tentative Answer Key 2019பதிவிறக்குக 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

SSC  Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!