CPO Paper I தேர்வுக்கான மாதிரி விடைகள் வெளியீடு – SSC அறிவிப்பு!!

0
CPO Paper I தேர்வுக்கான மாதிரி விடைகள் வெளியீடு -
CPO Paper I தேர்வுக்கான மாதிரி விடைகள் வெளியீடு -

CPO Paper I தேர்வுக்கான மாதிரி விடைகள் வெளியீடு – SSC அறிவிப்பு!!

டெல்லி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படை உள்ளிட்ட 1564 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுக்குநாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து தேர்வு எழுதினார்கள். இதற்கான மாதிரி விடைகள் தற்போது SSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மாதிரி விடைகள் வெளியீடு:

மத்திய ஆயுதப்படை துணை ஆய்வாளர், டெல்லி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 1564 பணியிடங்களுக்கான தேர்வினை கடந்த நவம்பர் மாதம் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை ssc சார்பாக நடைபெற்றது.

இந்நிலையில் இந்த தேர்வுக்கான மாதிரி விடைகளை ssc தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை பார்த்து அதில் சந்தேகம் இருக்கும் விடைகளை அதே இணையதளத்தில் முறையிடலாம் ஆனால் அதற்கு ஒரு விடைக்கு தலா 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ssc தெரிவித்துள்ளது.

இதற்கான கடைசி தேதி டிசம்பர் 24 ஆகும் அதற்கு பின் முறையிடப்படும் விடைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளது. https://ssc.nic.in/ChallengeSystem/ChallengeHomescreen என்ற இணையதளம் வழியாக தேர்வர்கள் தங்கள் முறையீட்டை அனுப்பலாம். தேர்வர்கள் தாங்கள் அனுப்பும் முறையீட்டு தாளை பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Answer Key 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!