SSC தேர்வு தான் உங்கள் இலக்கா? தேர்வில் வெற்றி பெற இது தான் நல்ல சாய்ஸ்!!

0
SSC தேர்வு தான் உங்கள் இலக்கா? தேர்வில் வெற்றி பெற இது தான் நல்ல சாய்ஸ்!!
SSC தேர்வு தான் உங்கள் இலக்கா? தேர்வில் வெற்றி பெற இது தான் நல்ல சாய்ஸ்!!
SSC தேர்வு தான் உங்கள் இலக்கா? தேர்வில் வெற்றி பெற இது தான் நல்ல சாய்ஸ்!!

SSC தேர்வுகளில் வெற்றி பெற பயிற்சி செய்து வருபவர்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. EXAMSDAILY பயிற்சி மையம் குறுகிய கால சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

SSC EXAM:

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) SSC CGL, SSC CHSL, SSC JE, SSC CPO, SSC MTS, SSC JHT, SSC GD Constable, SSC Stenographer, SSC Selection Post ஆகிய பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் இத்தேர்வுகளுக்கான அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டு விடும். அதன்படி, தேர்வுக்கு தயாராகும் நபர்கள் தங்கள் ஆயத்த பணிகளை தொடங்குவார்கள். இது போன்ற அனைத்து SSC தேர்வுக்கும் ஒரே இடத்தில் பயிற்சி பெற உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

  • EXAMSDAILY பயிற்சி மையத்தில் அனைத்து விதமான SSC தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • தேர்வு குறித்த அனைத்து முக்கிய விவரங்களும் தேர்வர்களுக்கு பயிற்றுவிக்கப்படும்.
  • தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதும் கற்பிக்கப்பட்டு, மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் சோதிக்கப்படுவார்கள்.
  • தேர்வுக்குரிய அனைத்து BOOK MATERIALS மற்றும் TEST PACK உம் இலவசமாக அளிக்கப்படும்.
  • இத்தனை சலுகைகள் நிறைந்த SSC கோர்ஸ் PACK ரூ.6,000 என்ற சலுகை விலையில் அளிக்கப்படுகிறது.
  • பயிற்சி வகுப்பு குறித்த மேலும் அதிக தகவல்களை 8101234234 என்ற எண்ணில் கால் செய்து அல்லது WHATSAPP மூலம் அறிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!