
SSC காவலர் (Constable Executive) ஆட்சேர்ப்பு 2025 | மொத்தம் 7565 பணியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
பணியாளர் தேர்வாணையம் (SSC) 2025ஆம் ஆண்டிற்கான காவலர் (Constable – Executive) பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 7565 காலியிடங்கள் SSC மூலம் நிரப்பப்பட உள்ளன. ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இருவரும் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. விண்ணப்பங்கள் அக்டோபர் 28, 2025 முதல் நவம்பர் 30, 2025 வரை ஏற்கப்படும்.
SSC Constable (Executive) Recruitment 2025 – Overview
| அமைப்பு பெயர் | பணியாளர் தேர்வாணையம் (SSC) |
|---|---|
| பதவி பெயர் | காவலர் (Constable – Executive) |
| மொத்த காலியிடங்கள் | 7565 |
| வேலை வகை | மத்திய அரசு வேலை |
| தகுதி | 12ஆம் வகுப்பு தேர்ச்சி |
| வயது வரம்பு | 18 முதல் 25 வயது வரை |
| சம்பளம் | ரூ.21,700 – ரூ.69,100/- மாதம் |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் (Online) |
| தொடக்க தேதி | 28-10-2025 |
| கடைசி தேதி | 31-11-2025 |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | ssc.gov.in |

























