SSC Constable (Executive) விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

0
SSC Constable (Executive) விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
SSC Constable (Executive) விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
SSC Constable (Executive) விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Constable (Executive) தேர்வுக்கான விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC Constable (Executive) தேர்வு தேதி:

Constable (Executive) தேர்வு 2023 இன் 14.11.2023 முதல் 03.12.2023 வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் ஆணையத்தால் நடத்தப்பட்டது.

SSC தேர்வுக்கு எப்படி படிக்கலாம்? முழுமையான விளக்கம் உள்ளே!

SSC Constable Answer Key 2023:

விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுப் பட்டியல் எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இருந்து தங்களின் விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது வெளியான விடைக்குறிப்பில் ஏதேனும் பிழைகள் இருப்பின் 06.12.2023 (மாலை 5.00 மணி) முதல் 09.12.2023 வரை தெரிவிக்கலாம். ஒரு கேள்வி/பதில் சவாலுக்கு ரூ.100/- செலுத்தி ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். 09.12.2023 அன்று மாலை 5.00 மணிக்குப் பிறகு பெறப்படும் பிரதிநிதித்துவங்கள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC Constable  Answer Key 2023 Press Notice
Download SSC Constable  Answer Key
Exams Daily Mobile App Download

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!